ம‌கிமைய‌டையும் இயேசு ராஜ‌னே

மாறாத‌ ந‌ல்ல‌ மேய்ப்ப‌னே

உந்த‌ன் திருநாம‌ம் வாழ்க‌

உல‌கெங்கும் உம் அர‌சு வ‌ருக‌ – வ‌ருக‌

 

1.

உல‌க‌மெல்லாம் மீட்ப‌டைய‌

உம் ஜீவ‌ன் த‌ந்தீரையா – ம‌கிமைய‌டையும்

 

2.

பாவ‌மெல்லாம் க‌ழுவிட‌வே

உம் இர‌த்த‌ம் சிந்தினீரே             – ம‌கிமைய‌டையும்

 

3.

சாபமெல்லாம் போக்கிடவே

முள்முடி தாங்கினீரே   – ம‌கிமைய‌டையும்

 

4.

என் பாடுகள் ஏற்றுக் கொண்டீர்

என் துக்கம் சுமந்தீரையா  – ம‌கிமைய‌டையும்

 

5.

கசையடிகள் எனக்காக‌

காயங்கள் எனக்காக‌  – ம‌கிமைய‌டையும்

 

6.

நோய்களெல்லாம் நீக்கிட‌வே

காய‌ங்க‌ள் ப‌ட்டீரையா           – ம‌கிமைய‌டையும்

 



ma‌kimaiya‌daiyum iyesu raja‌ne

maradha‌ na‌lla‌ meybpa‌ne

unthdha‌n thiru nama‌m vazka‌

ula‌kengkum um ara‌su va‌ruka‌ – va‌ruka‌

 

1.

ula‌ka‌mellam midpa‌daiya‌

um jaீva‌n dha‌nththiraiya – ma‌kimaiya‌daiyum

 

2.

bava‌mellam ka‌zuvita‌ve

um ira‌thdha‌m sinththinire             – ma‌kimaiya‌daiyum

 

3.

sapamellam bokkitave

mulmudi thangkinire   – ma‌kimaiya‌daiyum

 

4.

en badukal eerruk kondir

en thukkam sumanththiraiya  – ma‌kimaiya‌daiyum

 

5.

kasaiyadikal enakkaka‌

kayangkal enakkaka‌  – ma‌kimaiya‌daiyum

 

6.

noykalellam nikkita‌ve

kaya‌ngka‌l pa‌ddiraiya           – ma‌kimaiya‌daiyum